sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பட்டா கேட்டு பா.ஜ., ஆர்ப்பாட்டம்

/

பட்டா கேட்டு பா.ஜ., ஆர்ப்பாட்டம்

பட்டா கேட்டு பா.ஜ., ஆர்ப்பாட்டம்

பட்டா கேட்டு பா.ஜ., ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 31, 2024 01:32 AM

Google News

ADDED : ஆக 31, 2024 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி: பா.ஜ.,வின் சேலம் கிழக்கு மாவட்டம், பட்டியல் அணி சார்பில் வாழப்பாடி, மேட்டுப்பட்டி பவர் ஆபீஸ் அருகே நேற்று ஆர்ப்-பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமை வகித்தார்.

அதில், எம்.பெருமாபாளையத்தை சேர்ந்த பட்டியல் அணி பிரிவினருக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோஷம் எழுப்பினர். வருவாய் துறை அதிகாரிகளை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.இதுகுறித்து சண்முகநாதன் கூறுகையில், ''எம்.பெருமாபாளை-யத்தில், 53 குடும்பத்தினருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி, வருவாய்த்துறை அதிகாரிகளிடம், இரு ஆண்டாக மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

இதனால் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us