/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'மக்களுடன் முதல்வர்' திட்டம் நாளை 5 இடங்களில் முகாம்
/
'மக்களுடன் முதல்வர்' திட்டம் நாளை 5 இடங்களில் முகாம்
'மக்களுடன் முதல்வர்' திட்டம் நாளை 5 இடங்களில் முகாம்
'மக்களுடன் முதல்வர்' திட்டம் நாளை 5 இடங்களில் முகாம்
ADDED : ஆக 01, 2024 08:03 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில், நாளை, 5 இடங்களில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நடக்கிறது.
அதன்படி ஏற்காடு ஒன்றி-யத்தில் மாரமங்கலம், தழைச்சோலை, வாழவந்தி, ஏற்காடு மக்க-ளுக்கு ஏற்காடு ஒன்றிய, பழைய அலுவலகத்தில் முகாம் நடக்க உள்ளது. அதேபோல் தாரமங்கலம் ஊராட்சியில் தெசவிளக்கு, துட்டம்பட்டி மக்களுக்கு துட்டம்பட்டி ஜே.பி., மகால்; காடை-யாம்பட்டி ஒன்றியத்தில் டேனிஷ்பேட்டை, கணவாய்புதுார் மக்க-ளுக்கு டேனிஷ்பேட்டை சுப்ரமணி மகால்; நங்கவள்ளி ஒன்றி-யத்தில் ஆவடத்துார், கரிக்காப்பட்டி, தோரமங்கலம் மக்களுக்கு சவுரியூர் மீனாட்சி திருமண மண்டபம்; வீரபாண்டி ஒன்றியத்தில் வீரபாண்டி, அக்கரபாளையம், பூலாவரி அக்ரஹாரம், புத்துார் அக்-ரஹாரம் மக்களுக்கு அரியனுார் பஸ் ஸ்டாப் அருகே ஆதித்யா மகாலில் முகாம் நடக்க உள்ளது. சம்பந்தப்பட்ட மக்கள், முகாமை பயன்படுத்திக் கொள்ள, கலெக்டர் பிருந்தாதேவி கேட்-டுக்கொண்டுள்ளார்.