/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாநில கராத்தே போட்டிவெள்ளாளப்பட்டி அசத்தல்
/
மாநில கராத்தே போட்டிவெள்ளாளப்பட்டி அசத்தல்
ADDED : பிப் 14, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாநில கராத்தே போட்டிவெள்ளாளப்பட்டி அசத்தல்
சங்ககிரி :சங்ககிரியில் ஜின்யுகான் சோட்டோகான் கராத்தே டூ இந்தியா அமைப்பு சார்பில் மாநில கராத்தே போட்டி, சமீபத்தில் நடந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர். அதில் சேலம் மாவட்டம் வெள்ளாளப்பட்டியை சேர்ந்த கராத்தே மாஸ்டர் ரத்தினவேலு அணி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு, பயிற்சியாளர் ராஜமாணிக்கம், பிரதிநிதி கேசவமணி, பரிசு, சான்றிதழ்கள், கோப்பைகளை வழங்கினர்.

