தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தீர்த்தக்குட ஊர்வலம்: இன்று கும்பாபிேஷகம்

தீர்த்தக்குட ஊர்வலம்: இன்று கும்பாபிேஷகம்

தீர்த்தக்குட ஊர்வலம்: இன்று கும்பாபிேஷகம்


ADDED : பிப் 19, 2025 02:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2025 02:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தீர்த்தக்குட ஊர்வலம்: இன்று கும்பாபிேஷகம்

மேட்டூர்:கொளத்துார், கருங்கல்லுார் ஊராட்சி வெடிக்காரனுாரில் ஆட்டுக்கார பெரியாண்டிச்சி, பெருமாள், வீரகாரன் கோவில் உள்ளது. அதன் கும்பாபி ேஷகம் இன்று காலை, 9:00 மணிக்கு மேல், 10:00 மணிக்குள் நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று அருகிலுள்ள காவிரியாற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடங்களை எடுத்து, கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us