/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏரி சேற்றில் சிக்கிமூழ்கிய டிரைவர் பலி
/
ஏரி சேற்றில் சிக்கிமூழ்கிய டிரைவர் பலி
ADDED : மார் 01, 2025 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏரி சேற்றில் சிக்கிமூழ்கிய டிரைவர் பலி
கெங்கவல்லி:கெங்கவல்லி அருகே நடுவலுார், வடகோடியை சேர்ந்த கணேசன் மகன் சதீஷ், 33. லாரி டிரைவரான இவர், நேற்று காலை, 10:00 மணிக்கு அதே பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்றார். 11:00 மணிக்கு பள்ளத்தில் இறங்கி மீன் பிடித்தபோது, சேற்றில் சிக்கிய அவர் கூச்சலிட்டபடி மூழ்கினார். அங்கிருந்தவர்கள், ஏரியில் இறங்கி அவரை மீட்டு, கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக, மருத்துவர்கள் கூறினர். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.