sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாணவர்களுக்கு புகையிலை விற்ற 2 பேருக்கு 'காப்பு'

/

மாணவர்களுக்கு புகையிலை விற்ற 2 பேருக்கு 'காப்பு'

மாணவர்களுக்கு புகையிலை விற்ற 2 பேருக்கு 'காப்பு'

மாணவர்களுக்கு புகையிலை விற்ற 2 பேருக்கு 'காப்பு'


ADDED : ஆக 31, 2024 01:31 AM

Google News

ADDED : ஆக 31, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், முள்ளுவாடி கேட் பகுதியில் டவுன் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது வீரய்யா தெருவில் முபினா, 40, என்பவர், புகையிலை பொருட்களை மாணவர்க-ளுக்கு விற்றார். இதை பார்த்த போலீசார்,

4,000 ரூபாய் மதிப்பில் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்-தனர். அதேபோல் அதே பகுதியில் சலீன் பாஷா, 46, என்பவர், மொபட்டில் சிறுவர்களுக்கு விற்க வைத்திருந்த, 6,000 ரூபாய் மதிப்பில்

புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அவ-ரையும் கைது செய்தனர். மேலும், 'வீகோ' மொபட்டையும் பறி-முதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us