/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அஞ்சல் ஓய்வூதியதாரருக்கு பிப்., 6ல் குறைதீர் கூட்டம்
/
அஞ்சல் ஓய்வூதியதாரருக்கு பிப்., 6ல் குறைதீர் கூட்டம்
அஞ்சல் ஓய்வூதியதாரருக்கு பிப்., 6ல் குறைதீர் கூட்டம்
அஞ்சல் ஓய்வூதியதாரருக்கு பிப்., 6ல் குறைதீர் கூட்டம்
ADDED : ஜன 29, 2025 01:11 AM
அஞ்சல் ஓய்வூதியதாரருக்கு பிப்., 6ல் குறைதீர் கூட்டம்
சேலம்: சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் துறை நிர்வாக அறிக்கை:அஞ்சல் ஓய்வூதியதாரர்களின் குறைகளுக்கு தீர்வு காண, பிப்., 6ல், கோவை மண்டல அலுவலகத்தில், வீடியோ கான்பரன்ஸ் மூலம் கூட்டம் நடக்க உள்ளது. இதில், கோட்ட அளவில் தீர்க்கப்படாத குறை இருந்தால், அருகே உள்ள தபால் அலுவலகத்தில் கொடுத்தோ அல்லது தபால் மூலம், 'முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர், சேலம் கிழக்கு கோட்டம், சேலம்' எனும் முகவரிக்கு, ஜன., 30(நாளை)க்குள் அனுப்ப வேண்டும். தபால் உறை மீது, Regional Pension Adalat என எழுதி அனுப்ப வேண்டும். மேலும், dosalemeast.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்பலாம்.