sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கால்நடைக்கு தடுப்பூசி விவசாயிகள் புகார்

/

கால்நடைக்கு தடுப்பூசி விவசாயிகள் புகார்

கால்நடைக்கு தடுப்பூசி விவசாயிகள் புகார்

கால்நடைக்கு தடுப்பூசி விவசாயிகள் புகார்


ADDED : ஜூலை 04, 2024 07:25 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், : சேலம் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்-பூசி போடும் முகாம், கடந்த ஜூன், 10 முதல், 30 வரை நடந்-தது. இதில் சேலம் மாநகராட்சி பகுதிகளில் சரிவர தடுப்பூசி போடவில்லை என, கால்நடை வளர்ப்பு விவசாயிகள் புகார் தெரி-வித்துள்ளனர்.

மேலும் முன்கூட்டியே அறிவிப்பு எதுவும் செய்யவில்லை, தடுப்-பூசி போடும் இடம், நாள், நேரம் போன்ற விபரங்களும் முறை-யாக தெரியப்படுத்தவில்லை என, விவசாயிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்-குனர் பாபு கூறுகையில், ''கால்நடைக்கு கோமாரி தடுப்பூசி போடாத விவசாயிகள், தகவல் தெரிவித்தால், அப்பகுதியில் முகாம் நடத்தி விடுபட்ட கால்நடைக்கும் தடுப்பூசி போட ஏற்-பாடு செய்யப்படும்.

இதுகுறித்து, 98427 - 46676 என்ற எண்ணில் தகவல் தரலாம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us