sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஓய்வு நாளில் பணியிடை நீக்கம் செய்வதை தவிர்க்க வலியுறுத்தல்

/

ஓய்வு நாளில் பணியிடை நீக்கம் செய்வதை தவிர்க்க வலியுறுத்தல்

ஓய்வு நாளில் பணியிடை நீக்கம் செய்வதை தவிர்க்க வலியுறுத்தல்

ஓய்வு நாளில் பணியிடை நீக்கம் செய்வதை தவிர்க்க வலியுறுத்தல்


ADDED : ஆக 19, 2024 06:14 AM

Google News

ADDED : ஆக 19, 2024 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் சேலம், அஸ்தம்பட்டியில் நேற்று நடந்தது. மாநில தலைவர் ராஜசேகரன் தலைமை வகித்தார். அதில் நகராட்சி, மாநகராட்சிகளில் பணிபுரியும் நகரமைப்பு ஆய்வாளர்,

அலுவலர்க-ளுக்கு பதவி உயர்வு வழங்குதல்; இடமாறுதல் கலந்தாய்வு அமைத்தல்; நகராட்சி பணி அமைப்பு போல் மாநகராட்சியிலும் மாநில அளவில் பணி மூப்பு பட்டியல் தயாரித்தல்; ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்வதை தவிர்த்தல் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்-பட்டன. பொதுச்செயலர் நாகராஜன், கவுரவ ஆலோசகர் பழனிசாமி, சேலம் மண்டல தலைவர் ஜெயவர்மன், செயலர் இயற்கைபி-ரியன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us