/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வேறு இடத்தில் குப்பை கொட்ட வலியுறுத்தல்
/
வேறு இடத்தில் குப்பை கொட்ட வலியுறுத்தல்
ADDED : டிச 07, 2024 07:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகுடஞ்சாவடி: இளம்பிள்ளை அரசு மாதிரி பின்புறம், கற்பக விநாயகர் நகர் உள்-ளது. அங்கு, 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்கு, பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சியில் சேகரமாகும் குப்-பையை கொட்டி வைக்கின்றனர்.
அதற்கு சில நேரங்களில் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் புகைமூட்டம் ஏற்பட்டு, பள்ளி மாணவர்கள், குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர். அதனால் குப்பையை வேறு இடத்தில் கொட்ட, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.