/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏ.ஆர்.ஆர்.எஸ்., சில்க்ஸ் புதுப்பொலிவுடன் திறப்பு
/
ஏ.ஆர்.ஆர்.எஸ்., சில்க்ஸ் புதுப்பொலிவுடன் திறப்பு
ADDED : செப் 07, 2024 08:17 AM
சேலம்: சேலம், தேர்வீதி அருகே உள்ள ஏ.ஆர்.ஆர்.எஸ்., சில்க்ஸ் புத்தம் புதுப்பொலிவுடன் திறப்பு விழா நடந்தது. இதில் ராஜேஸ்வரி சீனிவாசன், சுமித்ராதேவி, சேலத்தை சேர்ந்த தொழிலதிபர்கள், உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து, ஏ.ஆர்.ஆர்.எஸ்., சில்க்ஸ் உரிமையாளர் ரவிச்சந்-திரன் கூறியதாவது:
ஏ.ஆர்.ஆர்.எஸ்., சில்க்ஸூக்கு, 25ம் ஆண்டு வெள்ளி விழா. குடும்பத்தினர் அனைவரும் ஒரே இடத்தில் ஆடைகள் வாங்க ஏராளமான ரகங்கள் குவிக்கப்பட்டுள்ளன. சுபமுகூர்த்த பட்டு சேலைகளும் உள்ளன.
பெண்களுக்கு லிச்சி, கத்தான் சில்க்ஸ், பேன்சி, காட்டன், டிசைனர், ஜிமிச்சோ, ஸ்வராஸ் கிடைமன், பிங்க் காப்பர் சாரீஸ், சாப்டி சில்க்ஸ், லினன் டிஜிட்டல் பிரின்ட், செமிடசர் சில்க்ஸ் உள்ளிட்ட புது ரகங்கள் வந்துள்ளன. தவிர கிரஷ் சில்க்ஸ் அம்பர் லாசுடி, நய்ராகட்சுடி, சுடிதார் மெட்டீரியல், லேடீஸ் டாப்ஸ், பேன்சி டாப்ஸ், குர்த்தீஸ், லெஹங்கா, உமன்ஸ்வேர், பேன்ட் ஆகியவை கிடைக்கும்.
ஆண்களுக்கு சர்ட்டிங், ஷூட்டிங் ரெடிமேட்ஸ், ஜீன்ஸ் டீசர்ட் போன்ற புது கலெக் ஷன்கள் என, தீபாவளிக்கு எண்ணற்ற ரகங்கள் வந்துள்ளன. குழந்தைகளுக்கு பல்வேறு ரெடிமேட் ரகங்கள் உள்ளன. வாடிக்கையாளர் அனைவருக்கும் சிறப்பு பரிசு உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.