/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சரக்கு வாகனத்தில்அமர்ந்தபடியே டிரைவர் சாவு
/
சரக்கு வாகனத்தில்அமர்ந்தபடியே டிரைவர் சாவு
ADDED : ஜன 19, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், : தர்மபுரி மாவட்டம் மொரப்பூரை சேர்ந்தவர் சக்திவேல், 45. வெங்காய லோடு ஏற்ற, நேற்று, சேலம், லீபஜார் வந்தார். அவருடன் வந்தவர், கடைக்குள் சென்றுவிட்டு திரும்பியபோதும்,
சக்திவேல் வாகனத்தில் அமர்ந்தபடியே இருந்தார்.அருகே சென்று பார்த்தபோது, சக்திவேல் இறந்திருந்தது தெரிந்தது. அவர் தகவல்படி, பள்ளப்பட்டி போலீசார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

