/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு பயிற்சி
/
பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு பயிற்சி
ADDED : பிப் 01, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு பயிற்சி
கெங்கவல்லி:தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, பாலியல் வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி முகாம், கெங்கவல்லி வட்டார வள மையத்தில் நேற்று நடந்தது.
அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் கலைவாணன், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை, தடுத்தல் சார்ந்த பயிற்சி, 'போக்சோ' வழக்கு குறித்து எடுத்துரைத்தார். ஆசிரிய பயிற்றுனர்கள் அன்பரசு, செந்தில்குமார், முரளி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.