தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ புளிய மரத்தில்பைக் மோதிபெயின்டர் பலி

புளிய மரத்தில்பைக் மோதிபெயின்டர் பலி

புளிய மரத்தில்பைக் மோதிபெயின்டர் பலி


ADDED : பிப் 14, 2025 01:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2025 01:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புளிய மரத்தில்பைக் மோதிபெயின்டர் பலி

இடைப்பாடி:நங்கவள்ளி, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராஜிவ் காந்தி, 35. பெயின்டரான இவர், நேற்று முன்தினம் சங்ககிரிக்கு வேலைக்கு சென்றார். பின் பணி முடிந்து, 'பேசன் புரோ' பைக்கில், இரவு, 8:00 மணிக்கு, இடைப்பாடி அரசு கல்லுாரி பகுதியில் வந்தபோது, சாலையோர புளியமரத்தில் மோதி, அருகே இருந்த பள்ளத்தில் விழுந்து இறந்தார். நேற்று காலை மக்கள் தகவல்படி, கொங்கணாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us