/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தம்பி மனைவிக்கு தொந்தரவுகூலித்தொழிலாளி கைது
/
தம்பி மனைவிக்கு தொந்தரவுகூலித்தொழிலாளி கைது
ADDED : பிப் 23, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தம்பி மனைவிக்கு தொந்தரவுகூலித்தொழிலாளி கைது
கெங்கவல்லி:கெங்கவல்லி அருகே தெடாவூர் புதுாரை சேர்ந்த கூலித்தொழிலாளி. அவரது தம்பி மனைவியிடம், தகாத முறையில் பேசி, தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் புகார்படி, பெண் வன்கொடுமை வழக்கு பதிவு செய்த போலீசார், நேற்று தொழிலாளியை கைது செய்தனர்.