/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாளை கோட்ட அளவில்விவசாய குறைதீர் கூட்டம்
/
நாளை கோட்ட அளவில்விவசாய குறைதீர் கூட்டம்
ADDED : மார் 18, 2025 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாளை கோட்ட அளவில்விவசாய குறைதீர் கூட்டம்
சங்ககிரி:சேலம் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் தலைமையில் மாதந்தோறும் நடக்கிறது. இந்நிலையில் சங்ககிரி கோட்ட அளவில், நாளை முதல்முறையாக நடக்க உள்ளது. இதுகுறித்து, சங்ககிரி ஆர்.டி.ஓ., லோகநாயகி, இடைப்பாடி, சங்ககிரி தாலுகா பகுதிகளில் உள்ள விவசாய சங்கத்தினர், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு நேற்று கடிதம் அனுப்பினார்.

