தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சங்ககிரியில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சங்ககிரியில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சங்ககிரியில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்


ADDED : ஏப் 08, 2025 01:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2025 01:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சங்ககிரியில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சங்ககிரி:சங்ககிரி, மின்வாரிய செயற்பொறியாளர் சங்கரசுப்பரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:சங்ககிரி கோட்ட மின் வாரியத்தின் சார்பில், மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் சங்ககிரி, வி.என்.பாளையம் மின்வாரிய அலுவலக வளாகத்தில் நாளை (9ம் தேதி) காலை 11:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், சங்ககிரி மின் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள், மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us