sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

புகையிலை கடத்திய 2 டிரைவர்கள் கைது சொகுசு பஸ் பறிமுதல்

/

புகையிலை கடத்திய 2 டிரைவர்கள் கைது சொகுசு பஸ் பறிமுதல்

புகையிலை கடத்திய 2 டிரைவர்கள் கைது சொகுசு பஸ் பறிமுதல்

புகையிலை கடத்திய 2 டிரைவர்கள் கைது சொகுசு பஸ் பறிமுதல்


ADDED : மார் 02, 2025 07:04 AM

Google News

ADDED : மார் 02, 2025 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து, தென்காசி மாவட்-டத்துக்கு நேற்று முன்தினம் இயக்கப்பட்ட சொகுசு பஸ்சில் புகையிலை கடத்தப்படுவதாக, சேலம் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் போலீசார், பழைய பஸ் ஸ்டாண்டில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

நேற்று அதி-காலை, 4:15 மணிக்கு, அந்த பஸ், அங்கு வந்தது. பயணியர் இறக்கி விடப்பட்டனர். பின் போலீசார், பஸ்சை சோதனை செய்-தபோது, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில், 102 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரிந்தது. இதனால், அதில் இருந்த, 29 பயணியரை, மாற்று பஸ் மூலம் தென்காசிக்கு அனுப்பினர்.விசாரணையில் பஸ் டிரைவர்கள், தென்காசி மாவட்டம் சிவரம்-பட்டியை சேர்ந்த பிரேம்குமார், 29, லத்துார் சரவணகுமார், 27, என தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், புகை-யிலை பொருட்கள், சொகுசு பஸ்சை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us