/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிவராத்திரி, அமாவாசை 50 சிறப்பு பஸ் இயக்கம்
/
சிவராத்திரி, அமாவாசை 50 சிறப்பு பஸ் இயக்கம்
ADDED : பிப் 25, 2025 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில், (பிப்.,26) நாளை, மகா சிவராத்திரி, 27ல் அமாவாசையையொட்டி, சேலம், தர்மபுரியில் இருந்து, மேட்டூர், மாதேஸ்வரன் மலைக்கு 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தவிர சேலத்தில் இருந்து, பவானி கூடுதுறை, சித்தர் கோவில் ஆகிய ஊர்களுக்கும் பயணி-களின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்-யப்பட்டுள்ளன.
எனவே, கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் மேற்-கொள்ள, பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இத்தகவலை, கோட்ட நிர்வாக இயக்குனர் ஜோசப்டயஸ் தெரிவித்துள்ளார்.