sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'வீரபாண்டி தொகுதியில் அ.தி.மு.க., 50,000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெறும்'

/

'வீரபாண்டி தொகுதியில் அ.தி.மு.க., 50,000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெறும்'

'வீரபாண்டி தொகுதியில் அ.தி.மு.க., 50,000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெறும்'

'வீரபாண்டி தொகுதியில் அ.தி.மு.க., 50,000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெறும்'


ADDED : ஆக 31, 2024 01:30 AM

Google News

ADDED : ஆக 31, 2024 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., நிர்வாகிகள், உறுப்-பினர்கள் ஆலோசனை கூட்டம், அமானி கொண்டலாம்பட்டியில் நேற்று நடந்தது. வீரபாண்டி எம்.எல்.ஏ., ராஜமுத்து, பனமரத்துப்-பட்டி மேற்கு ஒன்றிய செயலர் ஜெகநாதன் முன்னிலை வகித்-தனர். அதில் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமை வகித்து நிர்வாகிகள், தொண்டர்களுக்கு, கட்சி உறுப்-பினர் அட்டையை வழங்கினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:லோக்சபா தேர்தலில் தி.மு.க., 18 கட்சிகளுடன் கூட்டணியில் நின்றன. இ.பி.எஸ்., தனி மனிதராக சுழன்று, 40 தொகுதிகளிலும் பிரசாரம் செய்து, 1.10 கோடி ஓட்டுகள் பெற்றோம். தி.மு.க., கூட்-டணி இல்லாமல் தனித்து

நின்றிருந்தால், 40 தொகுதிகளிலும் டிபாசிட் இழந்திருக்கும். இ.பி.எஸ்., முதல்வராக இருந்தபோது, வீரபாண்டி தொகுதிக்கு, 1,000 கோடி ரூபாய் அளவில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றித்தந்தார். தி.மு.க., ஆட்சிக்கு வந்த

பின், எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. வரும் சட்ட-சபை தேர்தலில், வீரபாண்டி தொகுதியில், 50,000 ஓட்டுகள் வித்தி-யாசத்தில் அ.தி.மு.க., வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.இதில் ஒன்றிய அவைத்தலைவர் தங்கவேல், பொருளாளர் சேகர், ஒன்றிய துணை செயலர் செந்தில்குமார், கவுன்சிலர் மஞ்சுளா முருகன், எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலர் பழனிசாமி உள்-ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us