sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வீடு முன் பைக் திருட்டு கேமராவில் சிக்கினர்

/

வீடு முன் பைக் திருட்டு கேமராவில் சிக்கினர்

வீடு முன் பைக் திருட்டு கேமராவில் சிக்கினர்

வீடு முன் பைக் திருட்டு கேமராவில் சிக்கினர்


ADDED : ஆக 31, 2024 01:31 AM

Google News

ADDED : ஆக 31, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி: இடைப்பாடி அருகே மொரசப்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 55. அதே பகுதியில் ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். நேற்று முன்-தினம் வீட்டின் முன்புறம், 'ஸ்பிளண்டர் பிளஸ்' பைக்கை நிறுத்தி-விட்டு துாங்கச்சென்றார்.

அதிகாலை, 3:20 மணிக்கு பைக்கை, 'ஸ்டார்ட்' செய்யும் சத்தம் கேட்க, ராஜேந்திரன் வெளியே வந்த பார்த்தார். அப்போது, 2 பேர் பைக்கை திருடிச்செல்வது தெரிந்-தது. அவர் விரட்டியும் பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து

ராஜேந்திரன் புகார்படி பூலாம்பட்டி போலீசார், வீட்டின் முன் இருந்த, 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, திருடியவர்களை தேடுகின்றனர்.மதுக்கடை முன்... சேலம், குகை, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சர-வணன், 41. கடந்த, 24ல் அழகாபுரம், அமராவதி தெருவில் உள்ள டாஸ்மாக் கடை முன் 'சைன்' பைக்கை நிறுத்திவிட்டு சென்றார். சிறிது நேரத்தில், திரும்பி

வந்தபோது பைக்கை காணவில்லை. அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, அழகாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us