sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மருத்துவ மாணவி கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

/

மருத்துவ மாணவி கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மருத்துவ மாணவி கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மருத்துவ மாணவி கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 31, 2024 01:30 AM

Google News

ADDED : ஆக 31, 2024 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: கோல்கட்டா மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து, சேலம் கோட்டை மைதா-னத்தில் இடதுசாரிகள் கூட்டியக்கம் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்-பாட்டம் நேற்று நடந்தது. மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூ., கட்சி செல்வகுமார் தலைமை வகித்தார்.

அதில் மாணவி கொலை விவகாரத்தில் உண்மை குற்றவாளியை கைது செய்தல்; குற்றவாளிகளை, 10 நாளில் விசாரித்து கடும் தண்-டனை வழங்குதல்; சமூக குற்றங்களுக்கு அடிப்படை காரணமான டாஸ்மாக் கடை, ஆபாச

வலைதளங்களை உடனே தடை செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். கூட்டியக்க நிர்வாகிகள் சரவணன், சீனிவாசன் உள்பட பலர் பங்-கேற்றனர்.






      Dinamalar
      Follow us