sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'கடவுள் மறுப்பு அரசால் சிலைகளுக்கு தடை'

/

'கடவுள் மறுப்பு அரசால் சிலைகளுக்கு தடை'

'கடவுள் மறுப்பு அரசால் சிலைகளுக்கு தடை'

'கடவுள் மறுப்பு அரசால் சிலைகளுக்கு தடை'


ADDED : ஆக 31, 2024 01:31 AM

Google News

ADDED : ஆக 31, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் மாநில அளவில் ஆலோசனை கூட்டம் சேலம், மரவனேரியில் நேற்று நடந்தது. மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், சதுர்த்தி குறித்து, நிர்வாகிகளுடன் ஆலோசித்தார்.

தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:விநாயகர் சதுர்த்தி, செப்., 7ல் கொண்டாடப்பட உள்ளது. தமிழ-கத்தில் இந்து முன்னணி சார்பில், 1.50 லட்சம் சிலைகள் வைத்து கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. 15 லட்சம் வீடுகளில் வழிப-டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிலைகள், 10 அடிக்குள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் இரு கட்சிகள், சதுர்த்திக்கு இடைஞ்சலாக உள்ளன. மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில், 20 முதல், 30 அடி வரை சிலை வடிவமைத்து, சதுர்த்தியை கொண்டாடுகின்றனர். தமிழ-கத்தில் கடவுள் மறுப்பு அரசால்

சிலைகளுக்கு தடை செய்கின்-றனர். எதிர்காலத்தில் சதுர்த்திக்கு தடை ஏற்பட்டால் இந்த ஆட்-சிக்கு பின்னடைவு தான் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.மாநில செயலர் வெங்கடேஷ்வரன், மாவட்ட தலைவர் சந்தோஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us