sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அ.தி.மு.க., சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்

/

அ.தி.மு.க., சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்

அ.தி.மு.க., சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்

அ.தி.மு.க., சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்


ADDED : பிப் 25, 2025 06:54 AM

Google News

ADDED : பிப் 25, 2025 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 77 வது பிறந்-தநாள் விழா நேற்று சேலம் மாநகர மாவட்ட அ.தி.மு.க., சார்பில் கொண்டாடப்பட்டது.

விழாவையொட்டி, சேலம் 4 ரோட்டில் இருந்து அமைப்பு செயலர் சிங்காரம் தலைமையில், மாநகர் மாவட்ட பொறுப்பா-ளர்கள் செல்வராஜ், பாலு முன்னிலையில் கட்சியினர் திரளாக அண்ணா பூங்கா வரை ஊர்வலமாக வந்தனர். பின், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதேபோல் எம்.ஜி.ஆர்., சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, 77 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதை-யடுத்து கட்சியினர் மற்றும் மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன.

இதில், எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியன், கொள்கைபரப்பு மாநில துணை செயலர் வெங்கடாஜலம், அவைத்தலைவர் பன்னீர்-செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., சக்திவேல், முன்னாள் மேயர் சவுண்டப்பன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாநில துணை செயலர் செல்வராஜு, மாவட்ட அம்மா பேரவை செயலர் பரமகுரு உள்-ளிட்டோர் கலந்து கொண்டனர்.மேலும் மாநகரில் அ.தி.மு.க., சார்பில், பல்வேறு இடங்களில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us