/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மக்கள் பயன்பாட்டுக்கு தண்ணீர் தொட்டி திறப்பு
/
மக்கள் பயன்பாட்டுக்கு தண்ணீர் தொட்டி திறப்பு
ADDED : செப் 02, 2024 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: பா.ம.க., தலைவர் அன்புமணியின் ராஜ்யசபா நிதியில், 5 லட்சம் ரூபாய் மதிப்பில், மேட்டூர், பி.என்.பட்டி டவுன் பஞ்சாயத்து சின்-னகாவூரில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. அதே பகுதியில் மேட்டூர் எம்.எல்.ஏ.,
சதாசிவம் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், 4 லட்சம் ரூபாய் செலவில், 3 இடங்களில் சின்டெக்ஸ் தொட்டிகள் அமைக்கப்பட்டன.
இந்த இரு பணிகளையும், எம்.எல்.ஏ., சதாசிவம் நேற்று, மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். டவுன் பஞ்சாயத்து பா.ம.க., செயலர் லுதின்குமார், வீரக்கல்புதுார் முன்னாள் தலைவர் தமிழ்வாணன் உள்பட பலர்
பங்கேற்றனர்.