sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தி.மு.க., நிர்வாகியை வேறு ஸ்டாப்பில் இறக்கியதால் தனியார் பஸ் சிறைபிடிப்பு

/

தி.மு.க., நிர்வாகியை வேறு ஸ்டாப்பில் இறக்கியதால் தனியார் பஸ் சிறைபிடிப்பு

தி.மு.க., நிர்வாகியை வேறு ஸ்டாப்பில் இறக்கியதால் தனியார் பஸ் சிறைபிடிப்பு

தி.மு.க., நிர்வாகியை வேறு ஸ்டாப்பில் இறக்கியதால் தனியார் பஸ் சிறைபிடிப்பு


ADDED : செப் 07, 2024 08:17 AM

Google News

ADDED : செப் 07, 2024 08:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே ஓலப்பாடியை சேர்ந்தவர் சுப்ர-மணியம், 81. தி.மு.க., பொதுக்குழு முன்னாள் உறுப்பினரான இவர் நேற்று காலை, 9:00 மணிக்கு ஆத்துாரில் இருந்து சேலம் செல்லும் தனியார் பஸ்சில், பெத்தநாயக்கன்பாளையம் செல்ல ஏறினார்.

ஆனால் அந்த பஸ், பெத்தநாயக்கன்பாளையம் செல்லாமல் புத்தி-ரகவுண்டன்பாளையம் ஸ்டாப்பில் சுப்ரமணியத்தை இறக்கிச்-சென்றது. அதே பஸ் சேலத்தில் இருந்து ஆத்துார் செல்வதற்கு, மதியம், 3:30 மணிக்கு, பெத்தநாயக்கன்பாளையம் வழியே வந்-தது. அப்போது சுப்ரமணியத்தின் உறவினர்கள், மக்கள், பஸ்சை சிறைபிடித்து டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்தனர். ஏத்தாப்பூர் போலீசார், வருவாய்த்துறையினர், பேச்சு நடத்தி, பஸ் நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால் மாலை, 4:00 மணிக்கு மக்கள் பஸ்சை விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us