ADDED : செப் 02, 2024 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: ஆத்துார், நேதாஜி நகர், டாக்டர் முத்துலட்சுமி வீதியை சேர்ந்தவர் ரமேஷ், 59. தனியார் மது பாரில் தொழிலாளியாக பணிபுரிந்தார்.
நேற்று காலை அவரது உடலை, மேட்டூர் அணை பண்ணவாடி நீர்பரப்பு பகுதியில் கொளத்துார் போலீசார் மீட்டு விசாரிக்கின்-றனர்.