/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நிதி நிறுவன உரிமையாளர் வீட்டில் 8 பவுன் திருட்டு
/
நிதி நிறுவன உரிமையாளர் வீட்டில் 8 பவுன் திருட்டு
ADDED : ஜூலை 31, 2024 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், மன்னார்பாளையம், இறைவா கார்-டனை சேர்ந்தவர் அருண்கார்த்திக், 29.
நிதி நிறு-வனம் நடத்துகிறார். கடந்த, 11ல் பெங்களூ-ருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று-விட்டு மீண்டும், 28ல் வீட்டுக்கு வந்தார். அப்-போது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த, 8 பவுன் நகை, வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. அவர் நேற்று முன்-தினம் அளித்த புகார்படி வீராணம் போலீசார் விசாரிக்கின்றனர்.