ADDED : பிப் 18, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மோசமான பாலம்சரி செய்யப்படுமா?
கிருஷ்ணராயபுரம்,:வீரவள்ளி, சீகம்பட்டி வழியாக கட்டளை மேட்டு வாய்க்கால் பாலத்தில் செல்லும் சாலையை
சரி செய்ய வேண்டும்.கிருஷ்ணராயபுரம் அடுத்த, வீரவள்ளி சீகாம்பட்டி வழியாக மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து கட்டளை மேட்டு வாய்க்கால், திருச்சி வரை செல்கிறது. சீகாம்பட்டி, வீரவள்ளி அருகில் பாலம் கட்டப்பட்டுள்ளது. தற்போது பாலத்தின் மேல் பகுதியில் உள்ள சாலை மிகவும் மோசமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். பாலத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

