நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பைக் திருட்டு
சேலம்:சேலம், ரெட்டியூரை சேர்ந்தவர் ராபீன் மேத்தா, 25. இவர் கடந்த மாதம், 16ல், ஹோண்டா எஸ்.பி., பைக்கில் புது பஸ் ஸ்டாண்ட் அருகே, ஆவின் பால் சென்டர் பகுதியில் பைக்கை நிறுத்திச்சென்றார். சிறிது நேரத்துக்கு பின் வந்தபோது பைக்கை காணவில்லை. நேற்று முன்தினம் அவர் புகார்படி, பள்ளப்பட்டி போலீசார்
விசாரிக்கின்றனர்.