/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குடியிருப்பில் காப்பர் ஒயர் திருட்டு
/
குடியிருப்பில் காப்பர் ஒயர் திருட்டு
ADDED : மார் 28, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடியிருப்பில் காப்பர் ஒயர் திருட்டு
சேலம்:சேலம், சேலத்தாம்பட்டியில், தமிழக நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால், புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. அங்கு காப்பர் ஒயர் உள்பட, 65,000 ரூபாய் மதிப்பில் பொருட்கள், கடந்த, 24ல் திருடுபோனது. இதுகுறித்த புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.