தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நிலுவை பட்டா வழங்கஎம்.எல்.ஏ., அறிவுரை

நிலுவை பட்டா வழங்கஎம்.எல்.ஏ., அறிவுரை

நிலுவை பட்டா வழங்கஎம்.எல்.ஏ., அறிவுரை


ADDED : ஏப் 12, 2025 01:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2025 01:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நிலுவை பட்டா வழங்கஎம்.எல்.ஏ., அறிவுரை

மேட்டூர்:மேட்டூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், அத்தொகுதி, பா.ம.க., - எம்.எல்.ஏ., சதாசிவம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில் தொகுதியில் நிலுவையில் உள்ள பட்டாக்களை உடனே வழங்க வேண்டும். வருவாய்த்துறையில், 15 கிராம உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளதால் நிரப்ப வேண்டும்.

துாக்கனாம்பட்டியில் படகுத்துறை அமைக்க, அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்பட, பல்வேறு அறிவுரைகளை எம்.எல்.ஏ., வழங்கினார். ஆர்.டி.ஓ., சுகுமார், தாசில்தார் ரமேஷ், நகராட்சி கமிஷனர் நித்யா, வருவாய், பொதுப்பணித்துறையினர், வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us