/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தாரமங்கலம் நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு
/
தாரமங்கலம் நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு
ADDED : செப் 04, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம், தாரமங்கலம் நகராட்சி கமிஷனர் பதவியை, கூடுதலாக, இடங்கணசாலை கமிஷனர் பவித்ரா கவனித்து வந்தார்.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் உதவி பிரிவு அதிகாரியாக பணியாற்றிய பாலமுருகன், தாரமங்கலம் நகராட்சி கமிஷனராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு நகராட்சி தலைவர் குணசேகரன் உள்ளிட்ட கவுன்சிலர்கள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.