sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரூ.1 லட்சம் மதிப்பு ராஜவலை பறிமுதல்

/

ரூ.1 லட்சம் மதிப்பு ராஜவலை பறிமுதல்

ரூ.1 லட்சம் மதிப்பு ராஜவலை பறிமுதல்

ரூ.1 லட்சம் மதிப்பு ராஜவலை பறிமுதல்


ADDED : ஜூலை 02, 2024 07:02 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர் : மேட்டூர் அணையில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்-யப்பட்ட இரு ராஜ வலைகளை மீன்வளத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

மேட்டூர் அணை, தெலுங்கனுார் நீர்பரப்பு பகுதியில் மீனவர்கள் தடை செய்யப்பட்ட ராஜவலைகளை பயன்படுத்தி திலேப்பியா மீன்களை பிடித்து விற்பனை செய்தனர். இதில், ஏராளமான சிறு-வகை மீன்களை, நீர்பரப்பு பகுதியில் போட்டதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது.

நேற்று காலை மேட்டூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் உமா கலைசெல்வி, ஆய்வாளர் கவிதா, உதவி ஆய்வாளர் பாலதண்டா-யுத பாணி மீன்வள பாதுகாவலர்கள் நடராஜன், சுரேஷ், ராமசாமி ஆகியோர் தெலங்கானுார் கோம்பை பகுதிக்கு ஆய்வுக்கு சென்-றனர்.

அப்போது அங்கு மீனவர்கள் பயன்படுத்திய தடை செய்யப்பட்ட தலா, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரு ராஜ வலைகளை மீன்-வளத்துறையினர் பறிமுதல் செய்தனர். வலைகளை பயன்படுத்-திய மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி, உதவி இயக்குனர் உமா கலைசெல்வி நேற்று கொளத்துார் போலீசில் புகார் செய்தார்.






      Dinamalar
      Follow us