/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மின் திருட்டில் ஈடுபட்ட2 பேருக்கு ரூ.74,500 அபராதம்
/
மின் திருட்டில் ஈடுபட்ட2 பேருக்கு ரூ.74,500 அபராதம்
மின் திருட்டில் ஈடுபட்ட2 பேருக்கு ரூ.74,500 அபராதம்
மின் திருட்டில் ஈடுபட்ட2 பேருக்கு ரூ.74,500 அபராதம்
ADDED : பிப் 01, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின் திருட்டில் ஈடுபட்ட2 பேருக்கு ரூ.74,500 அபராதம்
கெங்கவல்லி, :கெங்கவல்லி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று, சேலம் மின்திருட்டு தடுப்பு குழுவினர் ஆய்வு செய்தனர் அப்போது வலசக்கல்பட்டியில், விவசாய மின் இணைப்பில் இருந்து, வீட்டுக்கு முறைகேடாக, 'கொக்கி' போட்டு மின் சாதனங்களை பயன்படுத்தி, திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இதனால் அப்பகுதியை சேர்ந்த ஆறுமுகம், 50, என்பவருக்கு, 38,000 ரூபாய்; ஜெயந்தி, 40, என்பவருக்கு, 36,500 ரூபாய் அபராதம் விதித்தனர்.