ADDED : பிப் 22, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாநகராட்சியில் 25ல் பட்ஜெட்
சேலம்:சேலம் மாநகராட்சி இயல்பு கூட்டம், வரும், 25 காலை, 11:00 மணிக்கு நடக்க உள்ளது. அன்று மதியம், 12:00 மணிக்கு, மேயர் ராமச்சந்திரன் தலைமையில், 2025 - 26ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் கூட்டம் நடக்க உள்ளது. இத்தகவலை, சேலம் மாநகராட்சி கமிஷனர் பாலசுப்ரமணியன்(பொ) தெரிவித்துள்ளார்.