/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
48 மதுபாட்டில் பறிமுதல் கடைக்காரருக்கு 'காப்பு'
/
48 மதுபாட்டில் பறிமுதல் கடைக்காரருக்கு 'காப்பு'
ADDED : ஜூலை 22, 2024 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி : மல்லுார் அருகே மேச்சேரியம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்ர-மணி, 52.
மளிகை கடை வைத்துள்ளார். அங்கு மல்லுார் போலீசார் நேற்று சோதனை செய்தபோது, கூடுதல் விலைக்கு விற்க, பதுக்கி வைத்திருந்த, 48 டாஸ்மாக் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சுப்ரமணியை கைது செய்தனர்.