sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தி.மு.க., அரசை கண்டித்து நாளை அ.தி.மு.க., போராட்டம்

/

தி.மு.க., அரசை கண்டித்து நாளை அ.தி.மு.க., போராட்டம்

தி.மு.க., அரசை கண்டித்து நாளை அ.தி.மு.க., போராட்டம்

தி.மு.க., அரசை கண்டித்து நாளை அ.தி.மு.க., போராட்டம்


ADDED : ஜூலை 22, 2024 06:59 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், : அ.தி.மு.க.,வின், சேலம் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோ-சனை கூட்டம், புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கட்சி அலுவ-லகத்தில் நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செல்வராஜ், ரவிச்சந்திரன், முன்னாள் மேயர் சவுண்டப்பன், பொருளாளர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தனர்.

மாநகர் மாவட்ட செயலர் வெங்கடாஜலம் பேசியதாவது:- மின்கட்-டண உயர்வு, ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் வழங்காத தி.மு.க., அரசை கண்டித்து சேலம், கோட்டை மைதானத்தில், மாநகர் மாவட்டம் சார்பில் ஜூலை, 23(நாளை) காலை, 9:30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இதில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேச உள்ளார். அதனால், 60 வார்டு-களில் இருந்து நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் பகுதி செயலர்கள் பாலு, மாரியப்பன், சரவணன், முருகன், யாதவமூர்த்தி, ஜெயபிரகாஷ், பாண்டியன், சார்பு அணி செய-லர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பல்வேறு அணியினர், கவுன்சிலர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us