/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வித்யாமந்திர் கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
வித்யாமந்திர் கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
வித்யாமந்திர் கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
வித்யாமந்திர் கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஆக 02, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், நெய்க்காரப்பட்டியில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர் கலை, அறிவியல் கல்லுாரியில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் தனலட்சுமி வரவேற்றார். அதில் போதை பொருளை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமை குறித்து, மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாரதா பேசினார். வித்யா மந்திர் குழுமத்தலைவர் கிருஷ்ணா செட்டி, செயலர் ராமசாமி, கல்லுாரி செயலர் நடராஜன், பொருளாளர் ஸ்ரீராம், உடற்கல்வி இயக்குனர் புகழ் செல்வராஜ், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.