sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

முதல்வர் கோப்பை விளையாட்டு 25க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

/

முதல்வர் கோப்பை விளையாட்டு 25க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

முதல்வர் கோப்பை விளையாட்டு 25க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

முதல்வர் கோப்பை விளையாட்டு 25க்குள் விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : ஆக 13, 2024 07:37 AM

Google News

ADDED : ஆக 13, 2024 07:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை:

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என, 5 பிரிவுகளில், 27 விளையாட்டுகள், 53 வகைகளில், மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் வரும் செப்., மற்றும் அக்., மாதங்களில் நடக்க உள்ளது. இப்போட்டி விண்ணப்பங்களை, https://sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்.

மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்க-ளுக்கு, முதல் பரிசு ஒரு லட்சம் ரூபாய், 2ம் பரிசு, 75,000 ரூபாய், 3ம் பரிசு, 50,000 ரூபாய் வழங்கப்படும். குழு போட்டி-களில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு தலா, 75,000 ரூபாய், 2ம் பரிசு தலா, 50,000 ரூபாய், 3ம் பரிசு தலா, 25,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம், உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சலு-கைகளும் பெறலாம். போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்ய வரும், 25 கடைசி. தாங்களாகவோ, தங்கள் பள்ளி, கல்லுாரி மூல-மாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்க-ளுக்கு, 95140 00777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us