sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சேலம் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

/

சேலம் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

சேலம் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

சேலம் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு


ADDED : ஜூலை 02, 2024 07:02 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : சேலம் ரயில்களில், பொது பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்-டுள்ளன.

சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி-ருப்பதாவது:

பயணிகளின் வசதிக்காக, யஸ்வந்த்பூர்-சேலம் தினசரி ரயிலில் ஜூலை 4 முதல், சேலம்-யஸ்வந்த்பூர் தினசரி ரயிலில் ஜூலை 5 முதல், பெங்களூரு-காரைக்கால் தினசரி ரயிலில் ஜூலை 6 முதல், காரைக்கால்-பெங்களூரு தினசரி ரயிலில் ஜூலை 7 முதல், கூடுதலாக இரண்டு பொது பெட்டிகள் இணைக்கப்படு-கின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us