sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆரோக்கிய வாழ்வு விழிப்புணர்வு ஊர்வலம்

/

ஆரோக்கிய வாழ்வு விழிப்புணர்வு ஊர்வலம்

ஆரோக்கிய வாழ்வு விழிப்புணர்வு ஊர்வலம்

ஆரோக்கிய வாழ்வு விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : ஆக 26, 2024 02:55 AM

Google News

ADDED : ஆக 26, 2024 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி: தமிழ்நாடு கியோகுஷின் கராத்தே சங்கம், இடைப்பாடி ரோட்டரி சங்கம், அப்துல் கலாம் அறக்கட்டளை இணைந்து, ஆரோக்கிய வாழ்வு விழிப்புணர்வு ஊர்வலத்தை நேற்று நடத்தின.

தமிழக தலைமை பயிற்சியாளர் சின்னுசாமி தலைமை வகித்தார். கராத்தே சங்க மாநில தலைவர் சீனிவாசன், இடைப்பாடி நக-ராட்சி கவுன்சிலர் முருகன் தொடங்கி வைத்தனர். இடைப்பாடி பஸ் ஸ்டாண்டில் தொடங்கிய ஊர்வலம், நைனாம்பட்டி, காந்தி நகர், வெள்ளாணடிவலசு, கேட்டுக்கடை வழியே சென்று முடிந்-தது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us