நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்ககிரி: சங்ககிரியில் உள்ள மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றம் சார்பில், மலையடிவாரத்தில் உள்ள எல்-லையம்மன் கோவிலில் இருந்து கஞ்சி கலய ஊர்வலம் நேற்று நடந்தது.
பருவமழை உரிய காலங்களில் பெய்து விவசாயம் செழிப்படை-யவும், இயற்கை சீற்றங்கள் தணியவும், உலக அமைதி வேண்-டியும் நடந்த ஊர்வலத்தில், செவ்வாடை பக்தர்கள், கஞ்சி கல-யத்தை தலையில் சுமந்தபடி, பவானி பிரதான சாலை வழியே வழிபாட்டு மன்றத்தை அடைந்தனர். பின் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி முடிந்த பின் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது.