sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

லாரி மோதியதில் முதியவர் உயிரிழப்பு

/

லாரி மோதியதில் முதியவர் உயிரிழப்பு

லாரி மோதியதில் முதியவர் உயிரிழப்பு

லாரி மோதியதில் முதியவர் உயிரிழப்பு


ADDED : டிச 07, 2024 07:07 AM

Google News

ADDED : டிச 07, 2024 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: தாரமங்கலம், எலவம்பட்டி, பூசாரியூரை சேர்ந்தவர் நல்லதம்பி, 73. இவருக்கு மனைவி சகுந்தலா, 65, ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர். நல்லதம்பி, நேற்று காலை மாமியார் இறந்துவிட்டதால், காடையாம்பட்டி, ஊமகவுண்டம்பட்டிக்குசென்றார். பின், 'சைன்' பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். மதியம், 2:15 மணிக்கு, காமலாபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் சர்வீஸ் சாலையில் வந்துகொண்டிருந்தபோது, பைக் பின்புறம் லாரி மோதியது. இதில் நல்லதம்பி தடுமாறி

விழுந்தபோது, லாரி ஏறியதில் சம்பவ இடத்தில் இறந்தார். லாரியை கைப்பற்றி, ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us