/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கரையோர வீடுகளின் மின் இணைப்பு துண்டிப்பு
/
கரையோர வீடுகளின் மின் இணைப்பு துண்டிப்பு
ADDED : ஆக 01, 2024 08:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் திறப்பால், 16 கண் மதகு அருகே கரையோரங்களில் உள்ள, அண்ணா நகர், பெரியார் நகர், வ.உ.சி., நகர் ஆகிய பகுதிகளில் உள்ள சிலர் வீட்டில் தங்கியி-ருந்தது தெரிந்தது.
இதனால் அப்பகுதியில் உள்ள, 20 வீடுகளின் மின் இணைப்பை, மின்வாரிய அதிகாரிகள் நேற்று துண்டித்தனர். தொடர்ந்து குடியி-ருப்பில் உள்ளவர்களை, பாதுகாப்பான இடத்துக்கு செல்லும்படி, வருவாய்த்துறை அதிகாரிகள்
அறிவுறுத்தினர்.