sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நிலத்தை ஆக்கிரமித்து கடைகள் எச்சரிக்கை பேனர் வைப்பு

/

நிலத்தை ஆக்கிரமித்து கடைகள் எச்சரிக்கை பேனர் வைப்பு

நிலத்தை ஆக்கிரமித்து கடைகள் எச்சரிக்கை பேனர் வைப்பு

நிலத்தை ஆக்கிரமித்து கடைகள் எச்சரிக்கை பேனர் வைப்பு


ADDED : செப் 10, 2024 07:05 AM

Google News

ADDED : செப் 10, 2024 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காடையாம்பட்டி: காடையாம்பட்டி தாலுகா, சின்னத்திருப்பதியில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, மரக்கோட்டை கிராமத்துக்குரிய, அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அதில், 2 சென்ட் நிலத்தில் அப்பகு-தியை சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்து, வணிக வளாகமாக மூன்று கடைகளை கட்டியுள்ளனர்.

இப்பணி நடந்து கொண்டிருந்த போது, வருவாய்த் துறைக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என, ஆக்ர-மிப்பாளர்களுக்கு காடையாம்பட்டி வருவாய் ஆய்வாளர் 'படிவம் - 7' வழங்கியுள்ளார்.

ஆனால் உத்தரவை மீறி, தற்போது கடைகள் கட்டி முடிக்கப்-பட்டுள்ளது. இதையறித்த வருவாய்த்துறையினர், கடை முன், 'இந்த நிலம் வருவாய்த்துறைக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலம். இதில் தனிநபர் ஆக்கிரமிப்பு,

கட்டுமான பணி மேற்-கொண்டால், காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்-கப்படும்' என எச்சரிக்கை பேனர் வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us