/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோவில் கும்பாபிேஷகம் முகூர்த்த கால் நடும் விழா
/
கோவில் கும்பாபிேஷகம் முகூர்த்த கால் நடும் விழா
ADDED : ஜூலை 02, 2024 07:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொளத்துார் : கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, நேற்று முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
கொளத்துார் ஒன்றியம், சிங்கிரிபட்டி ஊராட்சி, அய்யம்புதுார், இந்திராநகரில் பால விநாயகர், பாலமுருகன், புவனேஸ்வரி உள்-ளிட்ட பரிவார தெய்வங்களுக்கான கோவில் கட்டப்பட்டுள்ளது. கும்பாபி ேஷகம் வரும், 10ல் நடக்கிறது. அதற்காக கங்கணம் கட்டுதல், முளைபாலிகை போடுதல், யாக சாலைகளுக்கு முகூர்த்-தகால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.