sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பருவமழை முன்னெச்சரிக்கையாக திருமணிமுத்தாறு துார்வாரும் பணி

/

பருவமழை முன்னெச்சரிக்கையாக திருமணிமுத்தாறு துார்வாரும் பணி

பருவமழை முன்னெச்சரிக்கையாக திருமணிமுத்தாறு துார்வாரும் பணி

பருவமழை முன்னெச்சரிக்கையாக திருமணிமுத்தாறு துார்வாரும் பணி


ADDED : ஆக 01, 2024 08:02 AM

Google News

ADDED : ஆக 01, 2024 08:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் சேர்வராயன் மலைத்தொடரில் உற்பத்தியாகும் திருமணி-முத்தாறு, சேலம் மாநகரின் மைய பகுதிகள் வழியே, 120 கி.மீ., பயணித்து, நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் காவிரியில் கலக்கி-றது.

சேலம் மாநகரில் உள்ள பெரும்பாலான ஓடைகள், கால்வாய்கள் திருமணிமுத்தாற்றில் இணைகின்றன. இதனால் மழைக்காலங்-களில் அடைப்பு ஏற்படாமல் இருக்க, சீர்மிகு நகர திட்டத்தில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் மண், குப்பை, பிளாஸ்டிக் கழிவு என மினி குப்பை மேடாக மாறிவரு-கிறது.

இந்நிலையில் சேலம் மாநகர பகுதிகளில் பருவமழை முன்னெச்ச-ரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள, கமிஷனர் ரஞ்ஜீத் சிங் உத்தர-விட்டுள்ளார். இதன்படி மழைநீர் கால்வாய்கள் துார்வாரப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பொக்லைன் மூலம் திருமணி-முத்தாறு பகுதிகளில் துார்வாரும் பணி நடக்கிறது.






      Dinamalar
      Follow us