sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வீட்டின் பூட்டை உடைத்து பட்டப்பகலில் நகை திருட்டு

/

வீட்டின் பூட்டை உடைத்து பட்டப்பகலில் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து பட்டப்பகலில் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து பட்டப்பகலில் நகை திருட்டு


ADDED : செப் 02, 2024 02:19 AM

Google News

ADDED : செப் 02, 2024 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி: காரிப்பட்டி, மின்னாம்பள்ளி அருகே செல்லியம்பாளையத்தை சேர்ந்தவர் இளங்கோ, 46. மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் பணி-புரிகிறார். நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு குடும்பத்தின-ருடன் வெளியே சென்றார். மதியம், 12:00 மணிக்கு திரும்பி வந்த-போது, பீரோ உடைக்கப்பட்டிருந்தது.

பரிசோதனை செய்தபோது, அதில் இருந்த, 4 பவுன் சங்கிலி, வெள்ளி கொலுசு, வெள்ளிக்கொடி, 5,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது. மேலும் வீட்டின் பின்புற கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே வந்து சென்றதும்

தெரிந்தது. இதுகுறித்து இளங்கோ புகார்படி, காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us