ADDED : பிப் 22, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விவசாயி மாயம்பெ.நா.பாளையம்:
பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த விவசாயி முத்துசெல்வம், 56. கடந்த, 18 மதியம், 1:00 மணிக்கு, மருத்துவமனைக்கு செல்வதாக, வீட்டில் இருந்து புறப்
பட்டார். பின் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், அவரை கண்டுபிடித்து தரும்படி, அவரது மகன் கங்குதுரை, நேற்று முன்தினம் அளித்த புகார்படி, ஏத்தாப்பூர் போலீசார்
தேடுகின்றனர்.